×

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கும் விழாவில் அமைச்சர் பெருமக்கள் விருதுகளை வழங்கி கவுரவிக்கின்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் விருதாளர்களுக்கு தங்கப்பதக்கம், காசோலை, நினைவுப்பரிசு வழங்கப்பட உள்ளது. சிறந்த நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்கு தலா 5 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

Tags : Tamil Nadu Government Film Awards Ceremony ,Chennai Artiste Arena , Tamil Nadu Government Film Awards Ceremony at Kalaivanar Arena, Chennai
× RELATED நாளை தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் விழா